Posts

பிக் பாஸ் நா என்னனு தெரிஞ்சிக்கலாம் வாங்க நண்பா...

Image
இரண்டே 2 கக்கூஸ், அவசரமா 4 பேருக்கு வந்தா என்ன செய்ய பிக் பாஸ்: குண்டு ஆர்த்தி     சென்னை: பிக் பாஸ் வீட்டில் இரண்டே இரண்டு கக்கூஸ் இருப்பது பற்றி குண்டு ஆர்த்தி கேள்வி எழுப்பியும் பலனில்லை. பிக் பாஸ் டிவி ரியாலிட்டி ஷோவில் நமீதா, ஓவியா, அனுயா, குண்டு ஆர்த்தி, சினேகன், கஞ்சா கருப்பு உள்பட 15 பேர் கலந்து கொண்டுள்ளனர். அனைவரும் ஒரே வீட்டில் தங்கியுள்ளனர். அவர்கள் அந்த வீட்டில் 100 நாட்கள் தங்க வேண்டும். டாய்லெட் வீடெல்லாம் பெரிதாக உள்ளது சரி. ஆனால் 15 பேருக்கு இரண்டே இரண்டு கக்கூஸ் வைத்துள்ளனர். இதை பார்த்த குண்டு ஆர்த்தியோ பிக் பாஸ் நான்கு பேருக்கு அவசரமா வந்தால் என்ன செய்வது என்று கேட்டுள்ளார். பிக் பாஸ்... நூறு நாள் வேலைத் திட்டமாம்... என்னமா கலாய்க்கிறாங்க! பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்ததிலிருந்து அதை வித விதமாகக் கிண்டலடித்து மீம்களை உருவாக்கி வருகின்றனர். குறிப்பாக முதல் இரு நாள் நிகழ்ச்சிகளைப் பார்த்தவர்கள், இதுதான் உண்மையான நூறு நாள் வேலைத் திட்டம் என கிண்டலடித்து வருகின்றனர். நூற்றுக் கணக்கான மீம்கள் அப்படி உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில.... ...