பிக் பாஸ் நா என்னனு தெரிஞ்சிக்கலாம் வாங்க நண்பா...
இரண்டே 2 கக்கூஸ், அவசரமா 4 பேருக்கு வந்தா என்ன செய்ய பிக் பாஸ்: குண்டு ஆர்த்தி
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இரண்டே இரண்டு கக்கூஸ் இருப்பது பற்றி குண்டு ஆர்த்தி கேள்வி எழுப்பியும் பலனில்லை. பிக் பாஸ் டிவி ரியாலிட்டி ஷோவில் நமீதா, ஓவியா, அனுயா, குண்டு ஆர்த்தி, சினேகன், கஞ்சா கருப்பு உள்பட 15 பேர் கலந்து கொண்டுள்ளனர். அனைவரும் ஒரே வீட்டில் தங்கியுள்ளனர். அவர்கள் அந்த வீட்டில் 100 நாட்கள் தங்க வேண்டும்.
டாய்லெட் வீடெல்லாம் பெரிதாக உள்ளது சரி. ஆனால் 15 பேருக்கு இரண்டே இரண்டு கக்கூஸ் வைத்துள்ளனர். இதை பார்த்த குண்டு ஆர்த்தியோ பிக் பாஸ் நான்கு பேருக்கு அவசரமா வந்தால் என்ன செய்வது என்று கேட்டுள்ளார்.
பிக் பாஸ்... நூறு நாள் வேலைத் திட்டமாம்... என்னமா கலாய்க்கிறாங்க!
பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்ததிலிருந்து அதை வித விதமாகக் கிண்டலடித்து மீம்களை உருவாக்கி வருகின்றனர். குறிப்பாக முதல் இரு நாள் நிகழ்ச்சிகளைப் பார்த்தவர்கள், இதுதான் உண்மையான நூறு நாள் வேலைத் திட்டம் என கிண்டலடித்து வருகின்றனர்.
நூற்றுக் கணக்கான மீம்கள் அப்படி உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில....
ஆள் பத்தலன்னு கூப்டாங்கப்பா..
பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்த கமலுக்கு இத்தனை கோடி சம்பளமா?
பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்த கமல் ஹாஸனுக்கு ரூ. 15 கோடி சம்பளம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பளம் முதல் சீசனுக்கு மட்டுமா இல்லையா என்பது தெரியவில்லை.
ஜல்லிக்கட்டு போராட்டம் பற்றி குண்டு ஆர்த்தி சொல்வது உண்மையா?: இல்ல இது டிஆர்பி ஸ்டண்டா?
எல்லா கேமராவும் அவளையே தான் பார்க்கணும்னு நினைக்கிறா, அரசியல் தலைவர்களை கெட்ட வார்த்தையால் திட்டினா, நீ போய் கத்திட்டு வந்துட்ட எல்லா பசங்களுக்கும் அடி விழுந்தது, எல்லோருக்கும் அடிவிழப் போகுதுன்னு எங்களுக்கு காலை 4.30 மணிக்கே நியூஸ் வந்து நாங்க எல்லாம் போயிட்டோம் என்றாள் என்று ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
என்ன செஞ்சாலும் கழுவி ஊத்துறாங்களே: மாத்தி யோசிச்ச பிக் பாஸு
அட மச்சான்ஸ்களா, உங்க தலைவி நமீதாவை கக்கூஸ் கழுவ விட்டுட்டாங்க!
ஜூலியை காதலிக்கிறேன்: ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்ட 'ஸ்ரீ'
ஜூலிக்கு நாத்தம்புடுச்சவர் விருது, ஓவியாவுக்கு சோம்பேறி விருது, பரணிக்கு புழுகுனி விருது
பிக் பாஸ் சினேகன் நடிகைகளை மட்டும் தான் கட்டிப்பிடிப்பாரா?
சேனல்
உன்னய எல்லாம் இன்னும் சேனல் நடத்த விடுறானுங்க பாரேன் இன்னும் எத்தன பேரு குடிய கெடுக்க போறியோ போடா போ











Comments
Post a Comment